📢Scholarship Apply - UMIS Student Login📢
அரசு உதவிபெறும் (Aided) பிரிவில் பயிலும் அனைத்து UG / PG மாணவமாணவிகள் BC/ BCM/ MBC/ SC/ ST கல்வி உதவித்தொகைக்கு UMIS இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
கல்வி உதவித்தொகைக்கு UMIS இணையதளம் வழியாக விண்ணப்பிப்பது எப்படி?
UMIS இணையதளத்தில் Login செய்வது எப்படி?:
UMIS இணையதளத்தில் E-Sevai Verification செய்வது எப்படி?
UMIS இணையதளம் வழியாக Scholarship Apply செய்வது எப்படி?
Invalid Username or Password:
ஏதேனும் தேவைகள் இருந்தால் கல்லூரி UMIS Section / Scholarship Section -ஐ தொடர்பு கொள்ளவும்.
UMIS Section : 8220692782
Scholarship Section : 9442844909