Quick Access
Competition Rules
Title of Event :
Independence Day competitions
Title of Competition :
Short Story Writing
Rules :
  • தலைப்பு போட்டியின்போது கொடுக்கப்படும்.
  • பக்க வரையறை இல்லை.
  • கால எல்லை 1 மணி நேரம். 

  • The title will be given during the competition.
  • No page definition.
  • Time limit is 1 hour.

Title of Event :
Pongal competitions
Title of Competition :
Essay Writing
Rules :
  • தலைப்பு போட்டியின்போது கொடுக்கப்படும். 
  • பக்க வரையறை இல்லை.
  • கால எல்லை 1 மணி நேரம்.

  • The title will be given during the competition.
  • No page definition.
  • Time limit is 1 hour.

Title of Event :
Thiramai Thiruvizha
Title of Competition :
.
Rules :

சிறப்பு விதிமுறைகள் 

  • அதிக புள்ளி எடுக்கும் கலை மற்றும் அறிவியல் துறைக்கு தனித்தனியாக சுழற்கோப்பை வழங்கப்படும்.
  • அதிக பரிசுகள் பெரும் ஒரு மாணவனுக்கும் ஒரு மாணவிக்கும் சிறப்பு விருது வழங்கப்படும்.
  • முதல் பரிசுக்கு  5 புள்ளிகள் 
  • இரண்டாம் பரிசுக்கு 3 புள்ளிகள் 
  • மூன்றாம் பரிசுக்கு 1 புள்ளிகள் 
  • நடுவரிடம் விவாதிக்கும் உரிமை போட்டியாளருக்கு இல்லை.
  • போட்டிக்கான வரவேற்பு காலம் தேவை ஆகியவற்றை கருதி போட்டிகளின் எண்ணிக்கையை கூட்டவும் குறைக்கவும் இளைஞர்  நலத்துறைக்கு அதிகாரம் உண்டு.
Special Terms
  • A separate trophy will be awarded to Arts and Science department scoring highest marks.
  • A special award will be given to one male and female student with the highest number of prizes.
  • 5 points for first prize
  • 3 points for second prize
  • 1 point for third prize
  • Contestants do not have the right to debate with the referee.
  • The Youth Welfare Department has the power to increase or decrease the number of competitions as per the requirement of the reception period for the competition

Title of Event :
Thiramai Thiruvizha
Title of Competition :
ஸ்பாட் புகைப்படம் எடுத்தல் - Spot Photography
Rules :
  • உபகரணங்களை மாணவர்கள் கொண்டு வர வேண்டும்.
  • குறைந்தபட்சம் இரு கோணங்களில் புகைப்படம் எடுக்கப்பட வேண்டும்.
  • தலைப்பு போட்டியின்போது கொடுக்கப்படும்.
  • கால எல்லை 1 மணி நேரம்.

  • Equipment to be brought by students.
  • Photographs should be taken from at least two angles.
  • The title will be given during the competition.
  • Time limit is 1 hour.

Title of Event :
Thiramai Thiruvizha
Title of Competition :
முக ஓவியம் - Face Painting
Rules :
  • போட்டியில் இருவர் இணைந்து பங்கு பெறலாம்.
  • தேவையான பொருட்களை போட்டியாளரே கொண்டு வர வேண்டும்.
  • Poster Colour, Acrylic Paint, Face paints, Sparklers மற்றும்  Glitters பயன்படுத்தலாம்.
  • வாசகங்கள் மற்றும் மேற்கோள்கள் பயன்படுத்த கூடாது.
  • கால எல்லை 1 மணி நேரம்.

  • Two people can participate in the competition.
  • Necessary materials should be brought by the competitor.
  • Poster Colour, Acrylic Paint, Face paints, Sparklers and Glitters can be used.
  • Do not use jargon and quotations.
  • Time limit is 1 hour.

Title of Event :
Thiramai Thiruvizha
Title of Competition :
நக அலங்காரம் – Nail Art
Rules :
  • போட்டியில் இருவர் இணைந்து பங்கு பெறலாம்
  • Primer, Nail Polish மற்றும் காலை கருவிகளை போட்டியாளரே கொண்டு வர வேண்டும்.
  • செயற்கை நகம் பயன்படுத்தலாம்.
  • Readymade Nail Stickers பயன்படுத்த கூடாது.
  • படத்தை பார்த்து அலங்காரம் செய்ய அனுமதி இல்லை.
  • கால எல்லை 1 மணி நேரம்.

  • Two people can participate in the competition
  • Primer, Nail Polish and morning tools should be brought by contestant.
  • Artificial nails can be used.
  • Do not use readymade nail stickers.
  • It is not allowed to decorate by looking at the picture.
  • Time limit is 1 hour.

Title of Event :
Thiramai Thiruvizha
Title of Competition :
களிமண்ணில் சிலை செய்தல் - Clay Modelling
Rules :
  • களிமண்ணை போட்டியாளரே கொண்டு வர வேண்டும்.
  • தலைப்பிற்கேற்ப களிமண் சிற்பங்கள் செதுக்கப்பட வேண்டும்.
  • தலைப்பு போட்டியின்போது கொடுக்கப்படும்.
  • கால எல்லை 1 மணி நேரம்.

  • Clay should be brought by the competitor.
  • Clay sculptures should be carved according to the topic.
  • The title will be given during the competition.
  • Time limit is 1 hour.

Title of Event :
Thiramai Thiruvizha
Title of Competition :
காய்க்கறியிலிருந்து காலை படைப்பை உருவாக்குதல் - Vegetable Carving
Rules :
  • காய்கறிகளை  போட்டியாளரே கொண்டு வர வேண்டும்.
  • அச்சுகள் பயன்படுத்த கூடாது.
  • கால எல்லை 1 மணி நேரம்.

  • Vegetables should be brought by competitor.
  • Molds should not be used.
  • Time limit is 1 hour.

Title of Event :
Thiramai Thiruvizha
Title of Competition :
பூக்களை ஒழுங்குபடுத்தல் - Floral Arrangement
Rules :
  • மலர்களை போட்டியாளரே கொண்டு வர வேண்டும்.
  • இயற்கையான மலர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • ஒரு குழுவில் இருவர் இடம்பெறலாம்.
  • கால எல்லை 1 மணி நேரம்.

  • Flowers must be brought by the competitor.
  • Only natural flowers should be used.
  • A group can consist of two people.
  • Time limit is 1 hour.

Title of Event :
Thiramai Thiruvizha
Title of Competition :
சிதைவிலிருந்து ஆக்கம் - Art From Waste
Rules :
  • சிதைவிலிருந்து ஒரு கலை படைப்பினை உருவாக்க வேண்டும்.
  • பசை மற்றும் வண்ணங்கள் பயன்படுத்தலாம்.
  • கால எல்லை 1 மணி நேரம்.

  • A work of art must be created from decay.
  • Glue and colors can be used.
  • Time limit is 1 hour.

Title of Event :
Thiramai Thiruvizha
Title of Competition :
மெஹந்தி – Mehandi
Rules :
  • போட்டியில் இருவர் இணைந்து பங்கு பெறலாம்.
  • ஒருவர் அடுத்தவர் கையில் மெஹந்தி தெளிவாக வரைய வேண்டும்.
  • கையின் ஒருபுறம் மட்டும் வரைதல் வேண்டும்.
  • அச்சுகள் பயன்படுத்த கூடாது.
  • கால எல்லை 1 மணி நேரம்.

  • Two people can participate in the competition.
  • One should clearly draw mehndi on each other's hand.
  • Only one side of the hand should be drawn.
  • Molds should not be used.
  • Time limit is 1 hour.

Title of Event :
Thiramai Thiruvizha
Title of Competition :
கொலாஜ் – Collage
Rules :
  • தாள் தவிர அனைத்தயும் மாணவர்கள் கொண்டு வர வேண்டும்.
  • போட்டி நடைபெறும் இடத்திலிருந்து மட்டுமே வெட்டி ஒட்ட வேண்டும்.
  • தலைப்பு போட்டியின்போது கொடுக்கப்படும்.
  • கால எல்லை 1 மணி நேரம்.

  • Students should bring everything except paper.
  • Cut and paste only from the venue of the competition.
  • The title will be given during the competition.
  • Time limit is 1 hour.

Title of Event :
Thiramai Thiruvizha
Title of Competition :
போஸ்டர் தயாரித்தல் - Poster Making
Rules :
  • தாள் தவிர அனைத்தையும் மாணவர்கள் கொண்டு வர வேண்டும்.
  • தலைப்பு போட்டியின்போது கொடுக்கப்படும்.
  • பொருத்தமான வண்ணங்களும் வாசகங்களும்  கட்டாயமாக இருக்க வேண்டும்.
  • கால எல்லை 1 மணி நேரம்

  • Students should bring everything except paper.
  • The title will be given during the competition.
  • Appropriate colors and wording are must.
  • Time limit is 1 hour

Title of Event :
Thiramai Thiruvizha
Title of Competition :
கார்ட்டூன் வரைதல் - Cartoon Drawing
Rules :
  • தாள் தவிர அனைத்தையும் மாணவர்கள் கொண்டு வர வேண்டும்.
  • தலைப்பு போட்டியின்போது கொடுக்கப்படும்.
  • வாசகங்களில் குத்தலும் நகையுணர்வும் கட்டாயமாக இருக்க வேண்டும்.
  • கால எல்லை 1 மணி நேரம்.

  • Students should bring everything except paper.
  • The title will be given during the competition.
  • Punctuation and sarcasm must be mandatory.
  • Time limit is 1 hour.

Title of Event :
Thiramai Thiruvizha
Title of Competition :
பென்சில் வரைபடம் - Pencil Sketching
Rules :
  • தாள் தவிர அனைத்தையும் மாணவர்கள் கொண்டு வர வேண்டும்.
  • தலைப்பு போட்டியின்போது கொடுக்கப்படும்.
  • கால எல்லை 1 மணி நேரம்.

  • Students should bring everything except paper.
  • The title will be given during the competition.
  • Time limit is 1 hour.

Title of Event :
Thiramai Thiruvizha
Title of Competition :
வண்ணம் தீட்டுதல் – Painting

குரல் நகலாக்குதல் – Mimicry
Rules :
  • குரலை தேர்வு செய்ய போட்டியாளருக்கு உரிமை உண்டு.
  • கல்லூரியை சார்ந்த யார்  குரலையும் மிமிக்ரி செய்ய கூடாது.
  • கால எல்லை 3 நிமிடம்

  • The contestant has the right to choose the voice.
  • Do not mimic the voice of anyone belonging to the college.
  • Time limit is 3 minutes

Title of Event :
Thiramai Thiruvizha
Title of Competition :
குறு நாடகம் – Skit
Rules :
  • 4 முதல் 8 பேர் கலந்து கொள்ளலாம்.
  • மற்றவர்களை தாக்கும் விதத்தில் நாடகம் அமைய கூடாது.
  • எம்மொழியிலும் நாடகம் அமையலாம்.
  • கருத்தை வெளிப்படுத்த வேண்டும்.
  • பின்னணி இசை பயன்படுத்தலாம்.
  • கால எல்லை 10 நிமிடம்.

  • 4 to 8 people can participate.
  • Drama should not be in a way that attacks others.
  • The play can be done in our language as well.
  • Express your opinion.
  • Background music can be used.
  • Time limit is 10 minutes.

Title of Event :
Thiramai Thiruvizha
Title of Competition :
ஊமை நாடகம் – Mime
Rules :
  • 4 முதல் 8 பேர் பங்கேற்கலாம்.
  • வசனம் மற்றும் முன்னுரை பின்னுரை கூடாது.
  • பொருட்கள் மற்றும் வார்த்தைகள் அடங்கிய  அட்டைகள் பயன்படுத்த கூடாது.
  • ஒரே வகையான உடை மற்றும் ஒப்பனை செய்வது சிறப்பு.
  • இசை கருவி அல்லது பின்னணி இசை பயன்படுத்தலாம்.
  • கால எல்லை 5 நிமிடம்

  •  4 to 8 people can participate.
  • Verse and preface should not be followed.
  • Cards containing items and words should not be used.
  • It's special to have the same style of dress and make-up.
  • A musical instrument or background music can be used.
  • Time limit is 5 minutes

Title of Event :
Thiramai Thiruvizha
Title of Competition :
20. மேற்கத்திய நடனம் (குழு) - Western Dance (Group)
Rules :
  • 4 முதல் 8 பேர் போட்டியில் பங்கேற்கலாம்.
  • இருபாலரும் இணைந்து ஆட அனுமதி இல்லை.
  • பாடலை தேர்ந்தெடுக்கும் உரிமை மாணவருக்கு உண்டு (திரையிசை ஆல்பம்).
  • ஆபாச ஆடைகள் தவிர்க்கப்பட வேண்டும்.
  • தீ போன்ற அபாயகரமான பொருட்கள் பயன்படுத்த கூடாது.
  • நடனத்திற்குரிய பாடலை தனி CD அல்லது Pendrive-ல் பதித்து வர வேண்டும்.
  • கால எல்லை 5 நிமிடம்.

  • 4 to 8 people can participate in the tournament.
  • Both boys and girls are not allowed to dance together.
  • The student has the right to choose the song (soundtrack album).
  • Obscene clothing should be avoided.
  • Do not use hazardous materials such as fire.
  • The dance song should be recorded on a separate CD or Pendrive.
  • Time limit is 5 minutes.

Title of Event :
Thiramai Thiruvizha
Title of Competition :
மேற்கத்திய நடனம் (தனிநபர்) - Western Dance (Solo)
Rules :
  • பாடலை தேர்ந்தெடுக்கும் உரிமை மாணவருக்கு உண்டு (திரையிசை ஆல்பம்).
  • ஆபாச ஆடைகள் தவிர்க்கப்பட வேண்டும்.
  • தீ போன்ற அபாயகரமான பொருட்கள் பயன்படுத்த கூடாது.
  • நடனத்திற்குரிய பாடலை தனி CD அல்லது Pendrive-ல் பதித்து வர வேண்டும்.
  • கால எல்லை 5 நிமிடம்

  • The student has the right to choose the song (musical album).
  • Obscene clothing should be avoided.
  • Do not use hazardous materials such as fire.
  • The dance song should be recorded on a separate CD or Pendrive.
  • Time limit is 5 minutes

Title of Event :
Thiramai Thiruvizha
Title of Competition :
நாட்டுப்புற நடனம் (குழு) - Folk Dance (Group)
Rules :
  • 4 முதல் 8 பேர் போட்டியில் பங்கேற்கலாம்.
  • இருபாலரும் இணைந்து ஆட அனுமதி இல்லை.
  • நாட்டுப்புற பாடல்கள் மற்றும்  நாட்டுப்புற சாயலில் அமைந்த திரைப்பட பாடல்களுக்கும் அனுமதி உண்டு.
  • விரசமான பாடல்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
  • ஆபாச ஆடைகள் தவிர்க்கப்பட வேண்டும்.
  • தீ போன்ற அபாயகரமான பொருட்கள் பயன்படுத்த கூடாது.
  • நடனத்திற்குரிய பாடலை தனி CD அல்லது Pendrive-ல் பதித்து வர வேண்டும்.
  • கால எல்லை 5 நிமிடம்

  • 4 to 8 people can participate in the tournament.
  • Both boys and girls are not allowed to dance together.
  • Folk songs and folk-themed film songs are also allowed.
  • Boring songs should be avoided.
  • Obscene clothing should be avoided.
  • Do not use hazardous materials such as fire.
  • The dance song should be recorded on a separate CD or Pendrive.
  • Time limit is 5 minutes

Title of Event :
Thiramai Thiruvizha
Title of Competition :
நாட்டுப்புற நடனம் (தனிநபர்) - Folk Dance (Solo)
Rules :
  • நாட்டுப்புற பாடல்கள் மற்றும்  நாட்டுப்புற சாயலில் அமைந்த திரைப்பட பாடல்களுக்கும் அனுமதி உண்டு.
  • விரசமான பாடல்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
  • ஆபாச ஆடைகள் தவிர்க்கப்பட வேண்டும்.
  • தீ போன்ற அபாயகரமான பொருட்கள் பயன்படுத்த கூடாது.
  • நடனத்திற்குரிய பாடலை தனி CD அல்லது Pendrive-ல் பதித்து வர வேண்டும்.
  • கால எல்லை 5 நிமிடம்.

  • Folk songs and folk-themed film songs are also allowed.
  • Boring songs should be avoided.
  • Obscene clothing should be avoided.
  • Do not use hazardous materials such as fire.
  • The dance song should be recorded on a separate CD or Pendrive.
  • Time limit is 5 minutes.

Title of Event :
Thiramai Thiruvizha
Title of Competition :
பரத நாட்டியம் – Bharathanatyam
Rules :
  • சுத்தமான classical பாடல்களை பயன்படுத்துவது சிறப்பிற்குரியது.
  • திரைப்பட பாடல்களுக்கும் அனுமதி உண்டு.
  • ஒப்பனை செய்வது முக்கியமானது.
  • நடனத்திற்குரிய பாடலை தனி CD அல்லது Pendrive-ல் பதித்து வர வேண்டும். 
  • கால எல்லை 5 நிமிடம்

  • Use of pure classical songs is outstanding.
  • Film songs are also allowed.
  • Makeup is important.
  • The dance song should be recorded on a separate CD or Pendrive.
  • Time limit is 5 minutes

Title of Event :
Thiramai Thiruvizha
Title of Competition :
சூப்பர் டான்சர் – Super Dancer
Rules :
  • இசைக்கப்படும் பாடலுக்கேற்ப நடனமாட வேண்டும்.
  • ஒரு நிமிடத்திற்குள் பல பாடல்கள் இசைக்கப்படும்.
  • கால எல்லை 1 நிமிடம்

  • Dance according to the song played.
  • Multiple songs are played within a minute.
  • Time limit is 1 minute

Title of Event :
Thiramai Thiruvizha
Title of Competition :
ராக இசைக்கருவி மீட்டுதல் - Non-Percussion
Rules :
  • இசைக்கருவியை போட்டியாளரே கொண்டு வர வேண்டும்.
  • 3 முதல் 5 நிமிடம் வரை இசைத்து காட்ட வேண்டும்.
  • Auto Rhythm தவிர பதிவு செய்யப்பட்ட எதுவும் பயன்படுத்த கூடாது.

  • Competitors must bring their own musical instrument.
  • Play for 3 to 5 minutes.
  • Nothing recorded except Auto Rhythm should be used.

Title of Event :
Thiramai Thiruvizha
Title of Competition :
தாள இசைக்கருவி மீட்டுதல் - Percussion
Rules :
  • இசைக்கருவியை போட்டியாளரே கொண்டு வர வேண்டும்.
  • 5 நிமிடங்களுக்குள் வெவ்வேறு வகைப்பட்ட தாளங்கள் இசைத்து காட்ட வேண்டும்.
  • வாசிக்கும் தாளத்தின் பெயர் குறிப்பிட வேண்டும்.
  • Accompany வைத்துகொள்ள கூடாது.

  • Musical instrument should be brought by the competitor.
  • Different types of rhythms should be played within 5 minutes.
  • The name of the rhythm to be read should be mentioned.
  • Do not accompany

Title of Event :
Thiramai Thiruvizha
Title of Competition :
மேற்கத்திய இசை (குழு) - Western Music (Group)
Rules :
  • 3 முதல் 8 பேர் வரை இடம்பெறலாம்.
  • இருபாலரும் இணைந்து பாட அனுமதி உண்டு.
  • இசைக்கருவிகள் பயன்படுத்த கூடாது.
  • திரைப்படங்களில் உள்ள மேற்கத்திய இசை பாடல்களுக்கும் அனுமதி உண்டு.
  • சமயம் மற்றும் ஆல்பம் பாடல்களுக்கும் அனுமதி உண்டு.
  • ஆங்கில மொழியில் மட்டுமே பாடல்கள் அமைத்தல் வேண்டும்.
  • பாடல் வரிகளை பார்த்து பாட அனுமதி உண்டு.
  • 5 நிமிடத்திற்குள் பாடல் அமைத்தல் வேண்டும்.

  • Can accommodate 3 to 8 people.
  • Both Boys and Girls are allowed to sing together.
  • Do not use musical instruments.
  • Western music songs in films are also allowed.
  • Religious and album songs are also allowed.
  • Composition of songs should be in English language only.
  • You are allowed to look at the lyrics and sing.
  • The composition of the song should be within 5 minutes.

Title of Event :
Thiramai Thiruvizha
Title of Competition :
மேற்கத்திய இசை (தனிநபர்) - Western Music (Solo)

மெல்லிசை (குழு) - Light Music (Group)
Rules :
  • 3 முதல் 8 பேர் வரை இடம்பெறலாம்.
  • இருபாலரும் இணைந்து பாட அனுமதி உண்டு.
  • இசைக்கருவிகள் பயன்படுத்த கூடாது.
  • திரைப்படங்களில் உள்ள பாடல்களுக்கும் அனுமதி உண்டு.
  • சமயம் மற்றும் சமூக உள்ளடக்கமுடைய பாடல்களுக்கும் அனுமதி உண்டு.
  • எம்மொழி பாடலும் பாடலாம். 
  • பாடல் வரிகளை பார்த்து பாட அனுமதி உண்டு.
  • 5 நிமிடத்திற்குள் பாடல் அமைத்தல் வேண்டும். 

  • Can accommodate 3 to 8 people.
  • Both Boys and Girls are allowed to sing together.
  • Do not use musical instruments.
  • Songs from movies are also allowed.
  • Songs with religious and social content are also allowed.
  • You can also sing any language song.
  • You are allowed to look at the lyrics and sing.
  • The composition of the song should be within 5 minutes.

Title of Event :
Thiramai Thiruvizha
Title of Competition :
மெல்லிசை (தனிநபர்) - Light Music (Solo)
Rules :
  • இசைக்கருவிகள் பயன்படுத்த கூடாது.
  • திரைப்படங்களில் உள்ள பாடல்களுக்கும் அனுமதி உண்டு.
  • சமயம் மற்றும் சமூக உள்ளடக்கமுடைய பாடல்களுக்கும் அனுமதி உண்டு.
  • எம்மொழி பாடலும் பாடலாம்.
  • பாடல் வரிகளை பார்த்து பாட அனுமதி உண்டு.
  • 5 நிமிடத்திற்குள் பாடல் அமைத்தல் வேண்டும்.

  • Do not use musical instruments.
  • Songs from movies are also allowed.
  • Songs with religious and social content are also allowed.
  • You can also sing our language song.
  • You are allowed to look at the lyrics and sing.
  • The composition of the song should be within 5 minutes.

Title of Event :
Thiramai Thiruvizha
Title of Competition :
கர்நாடக இசை (தனிநபர்) - Classical Vocal (Solo)
Rules :
  • இசைக்கருவிகள் பயன்படுத்த கூடாது.
  • திரைப்படங்களில் உள்ள கர்நாடக சங்கீத பாடல்களுக்கும் அனுமதி உண்டு.
  • சமயம் மற்றும் சமூக உள்ளடக்கமுடைய பாடல்களுக்கும் அனுமதி உண்டு.
  • எம்மொழி பாடலும் பாடலாம்.
  • பாடல் வரிகளை பார்த்து பாட அனுமதி உண்டு.
  • 5 நிமிடத்திற்குள் பாடல் அமைத்தல் வேண்டும்.

  • Do not use musical instruments.
  • Carnatic Sangeet songs in films are also allowed.
  • Songs with religious and social content are also allowed.
  • You can also sing any language song.
  • It is allowed to look at the lyrics and sing.
  • Composition of song should be within 5 minutes.

Title of Event :
Thiramai Thiruvizha
Title of Competition :
வினாடி வினா – Quiz
Rules :
  • ஆங்கில மொழியில் கேள்விகள் கேட்க்கப்படும்.
  • பொது அறிவு வினாக்கள் பல துறையிலிருந்தும் கேட்கப்படும்.
  • ஒரு குழுவில் இருவர் இடம் பெறலாம்.
  • ஒரு துறையிலிருந்து எத்தனை குழுவும் கலந்து கொள்ளலாம்.  

  • Questions will be asked in English language.
  • General knowledge questions will be asked from various fields.
  • A group can accommodate two people.
  • Any number of teams from a department can participate.

Title of Event :
Thiramai Thiruvizha
Title of Competition :
வெட்டி ஒட்டி பேசுதல் - Turn Coat
Rules :
  • தலைப்பு போட்டி தொடங்குவதற்கு 5 நிமிடத்திற்கு முன்னால் தரப்படும்.
  • தலைப்பை ஒட்டி 2 நிமிடமும் வெட்டி 2 நிமிடமும் பேச வேண்டும்.

  • Title will be given 5 minutes before the start of the match.
  • Talk on the topic for 2 minutes and cut for 2 minutes.

Title of Event :
Thiramai Thiruvizha
Title of Competition :
சிறுகதை எழுதுதல் – Short Story Writing (Tamil, Malayalam and English)
Rules :
  • தலைப்பு போட்டியின்போது கொடுக்கப்படும்.
  • பக்க வரையறை இல்லை.
  • கால எல்லை 1 மணி நேரம். 

  • The title will be given during the competition.
  • No page limit.
  • Time limit is 1 hour.

Title of Event :
Thiramai Thiruvizha
Title of Competition :
கட்டுரை எழுதுதல் - Essay Writing (Tamil, Malayalam and English)
Rules :
  • தலைப்பு போட்டியின்போது கொடுக்கப்படும். 
  • பக்க வரையறை இல்லை.
  • கால எல்லை 1 மணி நேரம்

  • The title will be given during the competition.
  • No page limit.
  • Time limit is 1 hour

Title of Event :
Thiramai Thiruvizha
Title of Competition :
கவிதை எழுதுதல் - Verse Writing (Tamil, Malayalam and English)
Rules :

  • தலைப்பு போட்டியின்போது கொடுக்கப்படும்.
  • சொந்த படைப்பாக அமைத்தல் வேண்டும்.
  • பக்க வரையறை இல்லை.
  • கால எல்லை 1 மணி நேரம். 

  • The title will be given during the competition.
  • Must be customized.
  • No page limit.
  • Time limit is 1 hour.

Title of Event :
Thiramai Thiruvizha
Title of Competition :
பாடல் ஒப்புவித்தல் - Recitation (Tamil, Malayalam and English)
Rules :
  • ஏற்ற இறக்கங்களுடன் பாடல் ஒப்புவிக்கப்பட வேண்டும்.
  • உணர்ச்சிக்கேற்ற குரல் மாற்றங்கள் வேண்டும்.
  • போட்டியாளரே பாடலை தெரிவு செய்யலாம்.
  • கால எல்லை 3 முதல் 5 நிமிடம். 

  • The song should be composed with ups and downs.
  • Have emotional voice changes.
  • The contestant can choose the song.
  • Time limit is 3 to 5 minutes.

Title of Event :
Thiramai Thiruvizha
Title of Competition :
பேச்சுப்போட்டி - Elocution (Tamil, Malayalam and English)
Rules :

  • தலைப்பு போட்டியின்போது கொடுக்கப்படும்
  • 5 நிமிடங்களுக்குள் பேச்சு அமைத்தல் வேண்டும்.
  • 4 ஆம் நிமிடத்தில் மணியொலி எழுப்பப்படும்.

  • The title will be given during the competition.
  • A talk should be set up within 5 minutes.
  • At the 4th minute the bell will sound.
 
Title of Event :
Republic Day competitions
Title of Competition :
Turn Coat
Rules :
  • தலைப்பு போட்டி தொடங்குவதற்கு 5 நிமிடத்திற்கு முன்னால் தரப்படும்.
  • தலைப்பை ஒட்டி 2 நிமிடமும் வெட்டி 2 நிமிடமும் பேச வேண்டும்.

  • The title will be given 5 minutes before the start of the match.
  • You have to talk on the topic for 2 minutes and cut it for 2 minutes.

Title of Event :
Thiramai Thiruvizha
Title of Competition :
Quiz
Rules :
  • ஆங்கில மொழியில் கேள்விகள் கேட்க்கப்படும்.
  • பொது அறிவு வினாக்கள் பல துறையிலிருந்தும் கேட்கப்படும்.
  • ஒரு குழுவில் இருவர் இடம் பெறலாம்.
  • ஒரு துறையிலிருந்து எத்தனை குழுவும் கலந்து கொள்ளலாம்.  

  • ஆங்கில மொழியில் கேள்விகள் கேட்க்கப்படும்.
  • பொது அறிவு வினாக்கள் பல துறையிலிருந்தும் கேட்கப்படும்.
  • ஒரு குழுவில் இருவர் இடம் பெறலாம்.
  • ஒரு துறையிலிருந்து எத்தனை குழுவும் கலந்து கொள்ளலாம்.  

  • Marthandam,
    Kanyakumari District,
    Tamilnadu.
  • 04651 - 270257
  • principal@nmcc.ac.in,
    principalnmcc2014@gmail.com
Location
Photogallery