தமிழ்த்துறை மற்றும் ந.சுப்புரெட்டியார் 100 கல்வி அறக்கட்டளை, சென்னை இணைந்து நடத்தும் தேசிய கருத்தரங்கம் - நவீனக் கோட்பாட்டு நோக்கில் தமிழ் இலக்கியங்கள்
தலைப்பு:
நவீனக் கோட்பாட்டு நோக்கில் தமிழ் இலக்கியங்கள்.
அமர்வு-1 கருத்துரையாளர்:
முனைவர்.ம. நயினார் மேனாள் இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, பல்கலைக்கழக கல்லூரி, திருவனந்தபுரம் ,
அமர்வு - 2 கருத்துரையாளர்:
முனைவர். S. சித்ரா பேராசிரியர் & தமிழ்துறைத் தலைவர், பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்,
அமர்வு-3 கருத்துரையாளர்:
முனைவர் T. விஷ்ணு குமரன் பேராசிரியர் & தமிழ்த்துறை தலைவர் திராவிடப் பல்கலைக்கழகம் குப்பம் ஆந்திரப்பிரதேசம்.