தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை கன்னியாகுமரி மாவட்ட நூலக ஆணைக்குழு மற்றும் இளைஞர் நலத்துறை மற்றும் கவின்மலை மன்றம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரி, மார்த்தாண்டம் இணைந்து நடத்தும் இளைஞர் இலக்கியத் திருவிழா,
போட்டிகள்:
- 1. இரண்டு நிமிட பேச்சுப்போட்டி
- 2. நூல் அறிமுகம்
- 3. இலக்கிய வினாடி விளா
- 4. உடனடி ஹைக்கூ
- 5. ஓவியப் போட்டி
- 6. பொதுமொழியும் வட்டார வழக்கம் (விவாத மேடை)
- 7. காலந்தோறும் தமிழ் (பேச்சுப்போட்டி)
- 8. தொன்மையும் தொடர்ச்சியும் (collage Making)
- 9. Book Review (Indian & World Literature)
- 10. Prompt Engineering
முதல் பரிசு: ரூ.5000
இரண்டாம் பரிசு: ரூ.4000
மூன்றாம் பரிசு: ரூ.3000